Home/செய்திகள்/மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை..!!
மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை..!!
11:15 AM Nov 23, 2024 IST
Share
மராட்டியம்: மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 212 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 68 முன்னிலை வகித்து வருகிறது.