மும்பை: மராட்டிய பள்ளிகளில் இருமொழி கொள்கையே தொடரும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவித்துள்ளார். இந்தியை கட்டாய மும்மொழியாக அமல்படுத்த உள்ளதாக வெளியான அறிவிப்புக்கு, மாநில மொழிக் கொள்கை குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் மாநில பாஜக அரசு பின்வாங்கியது.
மராட்டிய பள்ளிகளில் இருமொழி கொள்கையே தொடரும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
0
previous post