சென்னை: 2013 மரக்காணம் கலவரத்தால் ஏற்பட்ட இழப்பை பாமகவிடம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் 8 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தால் ஏற்பட்ட இழப்பை பாமகவிடம் வசூலிக்க வருவாய் ஆணையர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மரக்காணம் கலவர வழக்கு: 8 வாரத்தில் முடிக்க ஆணை
0
previous post