0
சென்னை: சென்னை மறைமலை நகரில் கொரோனாவால் முதியவர் மோகன் (60) உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோகன் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மோகன் உயிரிழந்தார்.