0
திருவாரூர்: மன்னார்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து மருந்து வணிகர்கள் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மருந்து வணிகத்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.