மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூரின் சுரசந்த்பூரில் நள்ளிரவு 1.54 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக பதிவாகியுள்ளது. மணிப்பூர் மாநிலம் நோனெ பகுதியில் அதிகாலை 2.26 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 25 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.5ஆக பதிவாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
0
previous post