டெல்லி: 2 மணி நேரமாக மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை, மணிப்பூர் குறித்து பேசாததால் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே பிரதமர் மோடி நாடாளுமன்றம் வர தயங்குகிறார் எனவும் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
2 மணி நேரமாக மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்கவில்லை: டி.ஆர்.பாலு
216