0
மணிப்பூர்: மணிப்பூரில் நடந்த அதிரடி தேடுதல் வேட்டையில் குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரேநாள் தேடுதல் வேட்டையில் 203 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், வெடிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.