டெல்லி: மணிப்பூர் மாநிலத்துக்கு மேலும் 5,000 துணை ராணுவ படை வீரர்களை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வுக் கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மணிப்பூர் மாநிலத்துக்கு மேலும் 5,000 துணை ராணுவ படை வீரர்களை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு
0