இம்பால்: மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமாரை நியமித்து உத்தரவிட்டார். மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் ஓய்வுபெற உள்ளதை அடுத்து புதிய தலைமை நீதிபதி நியமனம் செய்யபப்ட்டுள்ளார். நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். மணிப்பூர் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் காலியிடம் 9ஆக உயர்ந்துள்ளது.
மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார்
0
previous post