Monday, July 15, 2024
Home » மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஜூலை 26ல் தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஜூலை 26ல் தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

by Kalaivani Saravanan

சென்னை: மணிப்பூர் விவகாரத்தை கண்டித்து ஜூலை 26ல் தமிழகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். மணிப்பூரில் பெண்களை வன்கொடுமை செய்தவர்களை தண்டிக்கக் கோரி போராட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

eighteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi