சென்னை : தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக, முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை. உ.பி.யில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை, இதை மறைக்கவே கொங்கு மண்டலம் கொலைகள் குறித்து பாஜக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது,” இவ்வாறு கூறினார்.
மணிப்பூரில் இன்னும் கலவரம் ஓயவில்லை :அமைச்சர் சேகர்பாபு
0