டெல்லி: மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். 8 வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபப்ட்டுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மாநிலங்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.