டெல்லி: மணிப்பூர் தொடர்பான எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் எந்த அடிப்படையில் நிராகரிக்கப்படுகிறது? என்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கருக்கு திமுக எம்.பி.திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகள் என மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.