0
திருநெல்வேலி: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து சீரானதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது.