பெங்களூரு :மாம்பழம் விலை வீழ்ச்சி தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்,”மாம்பழம் விலை குவிண்டாலுக்கு ரூ.12,000லிருந்து ரூ.3,000ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒன்றிய அரசு தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
மாம்பழம் விலை வீழ்ச்சி தொடர்பாக ஒன்றிய அமைச்சருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம்
0
previous post