Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மாங்காய் துவையல்

தேவையானவை:

கெட்டி மாங்காய் - 1,

கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்,

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 3,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

தாளிக்க

கடுகு.

செய்முறை:

மாங்காயை துருவிக் கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, பருப்புகளை வறுக்கவும். பிறகு பச்சை மிளகாயை வதக்கவும். மாங்காயை துருவிப் போட்டு வதக்கவும். உப்பு சேர்த்து அரைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெயை காயவைத்து கடுகு தாளித்து கலக்கவும். சுவையான மாங்காய் துவையல் தயார். டிபனுக்கு தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.