சென்னை: மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி பேருந்து நிறுத்தம் அருகே நாளை மறுநாள் உண்ணாவிரதம் நடைபெறும். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
0