கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. சபரிமலை மண்டல பூஜைக்காக சரியாக 4 மணிக்கு திறக்கப்பட்டது. 18 படி ஏறி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று சாமி தரிசனம் செய்ய 30,000 பக்தர்கள் பதிவு செய்துள்ளனர். நாளை முதல் தினமும் 80,000 பேர் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
0
previous post