Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாஞ்சோலை கிராம மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக எழுந்த புகார்!

மாஞ்சோலை கிராம மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஜூலை 7 ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மாஞ்சோலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.