0
மதுரை: மானாமதுரையில் டாஸ்மாக் மதுபான கடைக்கு நள்ளிரவில் மர்மநபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர்கள் வைத்த தீயில் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தன.