98
நாகர்கோவில்: கீழமணக்குடி கன்னியாகுமரி வழியில் அரசு பேருந்துகள் முறையாக இயக்காததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர். பேருந்தை முறையாக இயக்காததால் கீழமணக்குடி கிராம மக்கள் சாலையில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.