சென்னை: நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாகத்தில் கார் கண்ணாடி, அலுவலக கண்ணாடிகளை உடைத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். டிபிஐ நுழைவாயில் அருகே தேநீர் கடையில் வேலை செய்து வந்த பெஞ்சமின் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த பெஞ்சமின் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
டி.பி.ஐ. வளாகத்தில் கார் கண்ணாடியை உடைத்தவர் கைது
0