Saturday, June 14, 2025
Home செய்திகள்Showinpage மலேசியாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!

மலேசியாவில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்!

by Suresh

மலேசியாவில் பணிபுரிய QC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER, TENDERING ENGINEER, PIPING FOREMAN, PIPE FITTER மற்றும் TIG& ARC WELDER CS தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

மலேசியாவில் பணிபுரிய B.E & B.TECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 இருந்து 42 வயதிற்கு உட்பட்ட QC Inspector (Cswip 3.1) பணிக்கு மாத வருமானம் ரூ. 70,000 – 80,000/-, Piping Engineer பணிக்கு ரூ.60,000 – 80,000/-, Planning Engineer (Primevara P6) பணிக்கு ரூ 70,000-84,000/-, Tendering Engineer பணிக்கு ரூ. 70,000 – 76,000/-, Piping Foreman பணிக்கு ரூ. 54,000-62,400/- ஆகும் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் TIG & ARC Welders CS பணிக்கு மாத வருமானம் ரூ. 41,600-50,000/- & Pipe Fitter பணிக்கு ரூ. 38,000-50,000/- ஊதியமாக வழங்கப்படும். உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றை 29.05.2025க்குள் அனுப்பவும்.

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in <http://www.omcmanpower.tn.gov.in> மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi