கேரளா: மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்தது. இயக்குநர் ரஞ்சித் மீது பதிவான வழக்கு பிணை பெறக்கூடியது என்பதால் முன்ஜாமின் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட். பெங்காலி நடிகை அளித்த புகாரில் ரஞ்சித் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமின் மனு தள்ளுபடி
87
previous post