டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை இல்லாததால் அதிருப்தியடைந்துள்ளனர். எச்.ஏ.எல்., பி.இ.எல், பாரத் டைனமிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலைமையாக வீழ்ச்சியடந்துள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாடங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை இல்லாததால் அதிருப்தி
62