டெல்லி: தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாட்களுக்கு இயங்காது என ஒன்றிய அரசு அறிவிப்புத்துள்ளது. ஆக.29-ம் தேதி இரவு 8 மணி முதல் செப்.2-ம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவித்துள்ளது. பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காததால் ஆகஸ்ட் 30-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆக. 30-ல் சென்னை அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பொது விசாரணை அரங்கும் செயல்படாது