0
மும்பை : மராட்டிய மாநிலத்தில் பள்ளிகளில் இந்தி 3-வது மொழியாக கற்பிக்கப்படும்; ஆனால் கட்டாயமில்லை என்று அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்பதை மாற்றி புதிய அறிவிக்கை வெளியிட்டது மராட்டிய அரசு.