122
டெல்லி: மகாராஷ்டிரா சந்திரபூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.பாலு தனோர்கர் உடல்நலக் குறைவால் காலமானார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பாலு தனோர்கர் உயிரிழந்தார்.