மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.7,500 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார். 86 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். முன்னதாக ஷீரடி சாய்பாபா கோயிலில் வழிபாடுசெய்யும் பிரதமர் மோடி புதிய தரிசன வளாகத்தை திறந்துவைக்கிறார்.