181
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் ஆம்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்றைய தினம் இந்த தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது.