நார்வே செஸ் போட்டியில் 7வது முறையாக மேக்னஸ் கார்ல்சன் பட்டம் வென்றார். 10 சுற்றுகள் முடிவில் 16 புள்ளிகளுடன் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பெற்று பட்டம் வென்றார். பேபியானோ கருவானா 15.5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் தமிழக வீரர் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
நார்வே செஸ் போட்டியில் 7வது முறையாக பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன்
0
previous post