சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் பெண்ணிடம் ரூ.29 லட்சம் பெற்று மோசடி செய்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஸ்ருதி வர்ஷினி என்பவரிடம் ரூ.29 லட்சம், 23 கிராம் தங்க நாணயங்களை பெற்று மோசடி செய்துள்ளார். கார் ஓட்டுநராக அறிமுகமான கார்த்திக், பல்வேறு தவணைகளாக பணம் பெற்று மோசடி செய்துள்ளார் உடல்நலக் குறைவால் ஸ்ருதி இறந்த நிலையில் வங்கிப் பரிவர்த்தனையை சோதித்தபோது மோசடி அம்பலம் ஆனது.
மதுரவாயல் அருகே பெண்ணிடம் ரூ.29 லட்சம் மோசடி: கார் ஓட்டுநர் கைது
0