சென்னை : மதுரை எம்.பி. சு வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு இவ்வாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி சரண்டர் செய்யப்பட மாட்டாது.முழுதும் பயன்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிக்கை.தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு எங்களின் இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி :மதுரை எம்.பி. சு வெங்கடேசன்
0
previous post