மதுரை: மதுரை தோப்பூர் பகுதியில் அமைந்துள்ள காசநோய் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொடுள்ளார். பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகள் மற்றும் நோய் தன்மைகளை குறித்து கேட்டறிந்தார். அங்கு உணவு தயாரிக்கும் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை காசநோய் மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு
0