மதுரை :மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடிக்கு கட்டண வசூல் செய்ய ஐகோர்ட் விதித்த தடை ஆணை நீக்கப்பட்டது. ஐகோர்ட் விதித்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியதை அடுத்து மீண்டும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. மதுரை தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி உள்ளது.
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடிக்கு கட்டண வசூல் செய்ய ஐகோர்ட் விதித்த தடை ஆணை நீக்கம்!!
0