மதுரை: மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்திக் கொள்ளலாம் எனவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.