மதுரை : மதுரையில் தீபாவளி அன்று ஒரே நாளில் சிறப்பு பேருந்துகளை இயக்கி ரூ.3.80 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை லிமிடெட் மேலாண் இயக்குநர் சிங்காரவேலு இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு போக்குவரத்துக் கழக மதுரை லிமிடெட் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களை உள்ளடக்கி இயங்கி வருகிறது.
Advertisement