Home/செய்திகள்/மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு
05:06 PM Mar 18, 2025 IST
Share
மதுரை : மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது போலீஸ்.