சென்னை: மதுரை எய்ம்ஸ் என்னாச்சு என கேட்டால், கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளனர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மதுரை வந்த அமித் ஷா, எய்ம்ஸ் என்ன ஆனது என சென்று பார்த்தாரா என கேட்டிருந்தேன். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்து விட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
மதுரை எய்ம்ஸ் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!
0