0
மதுரை: மதுரையில் பெண் பக்தரிடம் தகாத வார்த்தையில் பேசிய கோயில் பூசாரி காமேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கோயிலுக்கு வந்த பெண் பக்தரிடம் செல்போன் எண் வாங்கி ஆபாசமாக பேசிய புகாரில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.