0
சென்னை: மதுரையில் வரும் 31ம் தேதி மாலை நடைபெறும் ரோட் ஷோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜூன் 1ம் தேதி நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.