0
மதுரை: மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 50 படுக்கைகள் வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.