மதுரை எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் விவாதத்தில் பாஜக அரசின் தோல்விகளை சு.வெ. அம்பலப்படுத்தியுள்ளார். பாஜக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்திப் பேசிய சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து சு.வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement



