0
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கூலித்தொழிலாளி வீட்டில் 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. குருபாலன் என்பவர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.