Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழப்பு

மதுரை: மதுரையில் மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. தொட்டியில் தவறி விழுந்த குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தது. பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பள்ளி உரிமையாளர் திவ்யாவை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.