Wednesday, June 26, 2024
Home » மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் திடீரென ரத்து:168 பயணிகள் தவிப்பு

மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் திடீரென ரத்து:168 பயணிகள் தவிப்பு

by Arun Kumar

துபாய்: துபாயில் இருந்து இன்று காலை புறப்பட்டு மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டு துபாயிலேயே நிறுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து அந்த விமானத்தில் துபாய் செல்ல இருந்த 168 பயணிகள், மாற்று விமானம் ஏற்பாடு செய்யாததால் ஸ்பைஸ்ஜெட் உழியர்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

20 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi