மதுரை: மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழுவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திமுகவின் கொடியை ஏற்றி வைத்து பொதுக்குழுவை தொடங்கி வைத்தார். திமுக பொதுக்குழுவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். திமுக பொதுக்குழு கூட்டத்தில் 3,400 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர் திமுகவில் அமைப்புரீதியாக செயல்படும் 23 அணியின் செயலாளர்கள், நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழுவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
0