0
மதுரை: மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ நடைபெற்று வருகிறது. மதுரை பெருங்குடி முதல் ஆரப்பாளையம் வரை 22 கி.மீ. தொலைவுக்கு ரோடு ஷோ நடைபெறும். இந்த ரோடு ஷோ வழிநெடுகிலும் மக்கள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.