84
மதுரை: மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.